திருப்பூர்: காங்கேயம் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் சிவக்குமாரை(54) போக்சோ சட்டத்தில் கைது செய்து காங்கேயம் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.
The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.