பள்ளி மாணவிகளை கடத்திய இறைச்சிக்கடை தொழிலாளி உள்பட 2 பேர் போக்சோவில் கைது

5 months ago 16

வேடசந்தூர்: பள்ளி மாணவிகளை கடத்திய இறைச்சிக்கடை தொழிலாளி உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post பள்ளி மாணவிகளை கடத்திய இறைச்சிக்கடை தொழிலாளி உள்பட 2 பேர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article