
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை (8.5.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி ராமாபுரம் பகுதிகளான வள்ளுவர் சாலை, பஜனை கோயில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், ஸ்ரீராம்நகர், சபரிநகர், தமிழ்நகர், கிரிநகர், குறிஞ்சிநகர், கங்கையம்மன் கோயில் தெரு, அம்பாள்நகர், ரத்னாகாம்ப்ளக்ஸ், பிரகாசம் தெரு, செந்தமிழ்நகர், கோத்தாரிநகர், அன்னை சத்யாநகர், கே.கே.பொன்னுரங்கம் சாலை, கலசாத்தம்மன் கோயில் தெரு, ராயலா நகர், எஸ்.ஆர்.எம்.திருமலைநகர், குரு ஹோம்ஸ், நேருநகர், பொன்னம்மாள்நகர், ராஜீவ்காந்திநகர், காமராஜர் சாலை, கங்கை அவன்யு, சாந்திநகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, கமலாநகர், சுபஸ்ரீநகர், எம்.கே.எம்.ஸ்கூல், வெங்கடேஸ்வர அவன்யு, ராம்நகர், மாரியம்மன் கோயில் தெரு, கிருஷ்ணவேணிநகர், சாரிநகர், குருசாமிநகர், சி.ஆர்.ஆர்.புரம், காசாகிரான்ட, ஆறுமுகம்நகர், திருநகர், கணேஷ்நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவன்யு, ஏ.வி.மல்லிஸ் கார்டன், ட்ரைமாக்ஸ், வி.வி.கோயில் தெரு, பெருமாள் தெரு, ஏ.ஜி.எஸ்.காலனி, மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏ.ஜி.ஆர்.கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன்நகர் ஆகிய பகுதிகளிலும்,
மேலூர் பகுதிகளான மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு, தேரடிதெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு ஆகிய பகுதிகளிலும்,
மயிலாப்பூர் பதிகளான சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே.தெரு, குட்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமாநகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி.கார்டன் தெரு, ஆர்.கே.மட் சாலை, மந்தைவெளி சாலை 5-வது குறுக்கு தெரு, வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை (8.5.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.