“பயிர்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை'' - வேளாண் பட்ஜெட் மீது அண்ணாமலை விமர்சனம்

3 hours ago 3

சென்னை: "இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க் கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு.

Read Entire Article