பயணியர் நிழற்குடை மீது உரசி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேரிட்ட விபரீதம்..!

2 months ago 14
அறந்தாங்கிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று புதுக்கோட்டை எம்ஜிஆர் சிலை பயணியர் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நடத்துனரும் சாலையில் சென்ற இருவரும் லேசான காயமடைந்த நிலையில், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து நேரிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
Read Entire Article