பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு

6 months ago 19

போர்ட் மோர்ஸ்பை,

பப்புவா நியூ கினியாவின் நியூ அயர்லாந்து பகுதியில் இன்றிரவு 8.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Read Entire Article