பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

5 months ago 41
பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்துதல், தனி நிலை நாட்டு பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டு பன்றிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தால் தனியாக இனப்பெருக்க பண்ணை அமைக்கப்பட்டு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article