பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை!!

7 hours ago 4

டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. டாபர் நிறுவனத்தின் ஸாவனபிராஷ் லேகியத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட கூடாது.

The post பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை!! appeared first on Dinakaran.

Read Entire Article