பட்ட பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயின் பறிப்பு..

3 months ago 23
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பெண் பயணியிடமிருந்து தங்க செயின் பறித்த நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். பூ வியாபாரம் செய்யும் பெண்ணை பின் தொடர்ந்து வந்த வாலிபர் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு ஓடினார். அங்கிருந்த சக பயணிகள் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இந்த திருட்டு சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 
Read Entire Article