பஞ்சாப் முதல்-மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

3 months ago 22

சென்னை,

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பகவந்த் மானுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Birthday greetings to Hon'ble Chief Minister of Punjab Thiru. @BhagwantMann!

Wishing you a year filled with good health, strength, and success in all your endeavours. pic.twitter.com/UFaoxdkN0l

— M.K.Stalin (@mkstalin) October 17, 2024

Read Entire Article