பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து மேலும் 7 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பி உள்ளனர். ஜலந்தரில் இருந்து டெல்லி வந்த மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஏற்கெனவே 5 மாணவர்கள் சென்னை திரும்பிய நிலையில் மேலும் 7 மாணவர்கள் சென்னை வந்தனர். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் டெல்லியில் இருந்து விமானம் மூலம் 12 மாணவர்கள் சென்னை திரும்பினர். மாணவர் வர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
The post பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து மேலும் 7 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பினர் ..!! appeared first on Dinakaran.