பஞ்சாப் மாநிலத்தில் படித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் டெல்லி வந்தடைந்தனர்

7 hours ago 2

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் தமிழ்நாட்டு மாணவர்கள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வந்தடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 41 தமிழ்நாட்டு மாணவர்கள் பயிலும் நிலையில், முதல் பகுதியாக 12 மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post பஞ்சாப் மாநிலத்தில் படித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் டெல்லி வந்தடைந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article