பகுதி நேர ஆசிரியர் விவகாரத்தில் முதல்வர் விரைவில் நல்ல முடிவு அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

5 hours ago 1

சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று செங்கோட்டையனுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

Read Entire Article