நெல்லையில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்... கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

5 hours ago 3
நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் பேரில் அவற்றை லாரிகள் மூலம் மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பும் பணி தமிழக கேரள அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கியது. கழிவுகளை எடுத்துச் செல்லும்11டாரஸ்லாரிகளுக்கு தமிழகத்தின் கேரள எல்லைப்பகுதி வரை காவல்துறை பாதுகாப்பு அளிக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read Entire Article