நெல்லையில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!!

1 day ago 3

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post நெல்லையில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article