நெல்லை :நெல்லையில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் பணியிட மாற்றம் செய்து நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
The post நெல்லையில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 13 பேர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.