நெல்லையில் 13 செ.மீ. மழை பதிவு

3 hours ago 4

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் நாலுமுக்கு 12 செ.மீ., காக்காச்சி 11 செ.மீ., மாஞ்சோலை 9 செ.மீ. மழை பெய்துள்ளது. கமுதியில் 2 செ.மீ., பரமக்குடி, பாபநாசத்தில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 2 இடங்களில் மிக பலத்த மழையும் 2 இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது என்றும் கூறியுள்ளது.

The post நெல்லையில் 13 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article