நெல்லையிலிருந்து குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி... மார்த்தாண்டம் வரையில் மட்டுமே லாரியின் சி.சி.டி.வி பதிவு

6 months ago 24
கன்னியாகுமரியில், 25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரியை போலீஸார் தேடி வருகின்றனர். நெல்லை அரசு குடோனிலிருந்து கடந்த 16 ஆம் தேதி காப்புக்காடு குடோனுக்கு ரேஷன் அரிசியோடு புறப்பட்ட லாரி வந்தடையாததால் இதுகுறித்து ஒப்பந்ததாரர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Read Entire Article