நெல்லை: நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரத்தில் 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மாரியப்பன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரத்தில் 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.