நெல்லை கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

4 hours ago 2

நெல்லை: 2014-ல் வீரவநல்லூரில் சுரேஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில்குமார், முருகேசன், சந்திரன், பிச்சுமணி, நம்பிராஜன், மதியழகன், ஸ்ரீகாந்த், மாலையப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் தீர்ப்பு வழங்கினார்.

The post நெல்லை கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article