நெல்லை: நெல்லை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கிய நபருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். ஆட்சியர் கே.பி.கார்த்திகேயன் பெயர் மற்றும் புகைப்படங்கள் போலி முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களின் படத்தையும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியதாக தகவல் வெளியாகியது.
The post நெல்லை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் பக்கம்..!! appeared first on Dinakaran.