நெருங்கும் சட்டமன்ற தேர்தல் - நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை

5 days ago 2

சென்னை; அதிமுகவின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் விரிவாக காணொலி காட்சி மூலமாக ஆலோசனை வழங்கினார்.

Read Entire Article