நெமிலி அருகே விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

3 weeks ago 7

அரக்கோணம்: நெமிலி அடுத்த ஆட்டுப்​பாக்​கத்​தில் சாலை விபத்​தில் உயிரிழந்த ஹவில்​தார் குடும்பத்​துக்கு முதல்வர் மு. க.ஸ்​டா​லின் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்து நேற்று அறிவித்​தார். காஞ்​சிபுரம் மாவட்டம் பள்ளம்​பாக்கம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் செந்​தில்​வேல் (34).

இவர், சென்னை தலைமை செயல​கத்​தில் உள்வட்ட பாது​காப்பு வாகன பிரிவு அணியில் ஹவில்​தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்மிதா (27). தம்ப​தி​யருக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்வேல் தனது வீட்​டிலிருந்து இரு சக்கர வாகனத்​தில் வந்து அரக்​கோணம் ரயில் நிலை​யத்​தில் இரு சக்கர வாகனத்தை விட்டு ரயில் மூலமாக வேலைக்கு செல்வது வழக்​கம்.

Read Entire Article