நெடுஞ்சாலையில் திடீரென பிரேக் பிடித்த சரக்கு லாரி டிரைவர்... பின்னால் வந்து மோதிய ஈச்சர் லாரி

2 months ago 13
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னால் வந்து மோதிய ஈச்சர் லாரியின் ஓட்டுநர் நாகராஜ் என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மோதிய வேகத்தில் சரக்கு லாரியின் பின்பக்கம் சிக்கிக் கொண்ட ஈச்சர் லாரி கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டு, அதிலிருந்த ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டது.
Read Entire Article