நெஞ்சுவலியால் கீழே விழுந்த வாகன ஓட்டியை காப்பாற்றிய போக்குவரத்து போலீசார்.. பாராட்டு, வெகுமதி அளிப்பு..!

2 months ago 13
நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றிய சென்னை, துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெற்கு மண்டல துணை ஆணையாளர் பண்டி கங்காதர் நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த புதன்கிழமை அன்று ரேடியல் சாலையில் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் தலைமைக்காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் பணியில் இருந்தபோது முருகன் என்பவரை காப்பாற்றியதற்காக வெகுமதியும் வழங்கப்பட்டது.
Read Entire Article