நெகிழியால் உருவாக்கப்பட மலர்களுக்கு தடை விதிக்காதது ஏன்..? ஒன்றிய அரசுக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி

3 hours ago 3

மும்பை: ஒருமுறைமட்டுமே பயன்படுத்தும் பொடுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நெகிழி மலர்களுக்கு தடை விதிக்காதது ஏன்? என இந்திய மலர் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். நெகிழியால் உருவாக்கப்பட மலர்கள் குறித்து ஒன்றிய அரசு 2 வாரங்களில் பதில் தர மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post நெகிழியால் உருவாக்கப்பட மலர்களுக்கு தடை விதிக்காதது ஏன்..? ஒன்றிய அரசுக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article