நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம்!

3 months ago 19

சென்னை: நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம்; நெரிசல் காரணமாக வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒருவழி பாதையில் இருவழி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

The post நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article