நீலகிரியில் புல்லட் என பெயரிடப்பட்டுள்ள காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்

3 weeks ago 4
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வந்த புல்லட் காட்டு யானையை,  2 கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமிரா உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அய்யங்கொள்ளி பகுதியில் யானை இருப்பது தெரியவந்துள்ளதால் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்களுடன் வனத்துறையினர் காத்திருக்கின்றனர். 
Read Entire Article