நீலகிரி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு தொடக்கம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

3 months ago 13

நீலகிரி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவும். வெப்ப அளவு சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் கருகும். காலை முதல் மாலை வரை வெயிலும், மாலை முதல் மறுநாள் விடியல்காலை வரை பனிப்பொழிவும் நிலவும்.

Read Entire Article