நீரோட்டம், அலையின் வேகம் அதிகரிப்பால் பாம்பன் பழைய தூக்கு பாலத்தின் மீது மோதிய விசைப்படகு

1 week ago 2
பாம்பன் பழைய இரும்பு தூக்கு பாலத்தை கடந்து சென்ற விசைப்படகின் மேல் பகுதி பாலத்தின் மீது இடித்தபடி சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நீரோட்டம் அதிகரிப்பு மற்றும் அலையின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் பாலத்தின் மீது மோதியதாக கூறப்படும் நிலையில், படகின் மேற்பகுதி உடைந்து விழுந்து சேதமடைந்தது.
Read Entire Article