நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போலி சான்றிதழ் - 2 பேர் கைது

2 months ago 13
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கொலை வழக்கில் சிறையில் உள்ளவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் வழங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை சிறையில் உள்ள பார்த்திபன் என்பவருக்கு ஜாமின்தாரியாக நெல்லை நரசிங்கநல்லூரைச் சேர்ந்த சோலைராஜன், சுப்பையா ஆகியோர் வழங்கிய சான்றிதழ் மீது சந்தேகம் இருந்ததால் விசாரணை நடத்த கோவில்பட்டி நீதிபதி உத்தரவிட்டார். அதில், இருவரும் வி.ஏ.ஓ வழங்கக் கூடிய சான்றிதழை போலியாக தயாரித்திருந்தது தெரிய வந்தது.
Read Entire Article