சென்னை: சென்னை மீனம்பாக்கம் துப்பாக்கிச் சூடு பயிற்சி மைதானத்தில் மயங்கி விழுந்த ராணுவ வீரர் உயிரிழந்தார். பயிற்சி மைதானத்தில் மயங்கி விழுந்த ராணுவ வீரர் உமாங்கர் (28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உமாங்கர் 2 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
The post சென்னை மீனம்பாக்கம் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தில் ராணுவ வீரர் பலி!! appeared first on Dinakaran.