நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக: தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்

3 weeks ago 8

சென்னை: நீட் தேர்வு விவாகரத்​தில் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்று​வதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்​சித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து தொடர்பாக நேற்று முன்​தினம் சட்டப்​பேர​வை​யில் முதல்​வருக்​கும், எதிர்க்​கட்​சித் தலைவருக்​கும் இடையே கடும் விவாதம் நடந்தது. அப்போது, நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடி​யாது என குறிப்​பிட்ட முதல்வர் மு.க.ஸ்​டா​லின், தேர்தல் வாக்​குறு​தி​யில் நீட் ரத்துக்கான நடவடிக்கை மேற்​கொள்​வோம் என்றே தெரி​வித்​த​தாகக் கூறினார்.இதை சுட்​டிக்​காட்டி தவெக தலைவர் விஜய் நேற்று சமூக வலைதள பதிவில் கூறி​யிருப்​ப​தாவது:

Read Entire Article