நீட் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டு தடை

14 hours ago 3

டெல்லி: நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு தடை விதிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வின்போதோ அல்லது தேர்வுக்கு முன்போ, பின்போ முறைகேடு செய்தது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கபப்டும் என கூறியுள்ளது.

The post நீட் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டு தடை appeared first on Dinakaran.

Read Entire Article