நீட் தேர்வு விலக்கு நீண்ட நெடிய சட்டப் போராட்டம் : அமைச்சர் சிவசங்கர்

4 months ago 16

சென்னை : நீட் தேர்வு விலக்கு நீண்ட நெடிய சட்டப் போராட்டம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நீட்தேர்வை அறிமுக நிலையிலேயே திமுக எதிர்த்தது. சினிமா டயலாக் போல உடனே பேசுவது அல்ல என்பதை நடிகர் விஜய் புரிந்து கொள்ளவேண்டும்,”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post நீட் தேர்வு விலக்கு நீண்ட நெடிய சட்டப் போராட்டம் : அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Read Entire Article