தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.