நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? வில்லியம்சன் பதில்

2 days ago 1

துபாய்,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில்லியம்சனிடம், உங்கள் கெரியரில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வில்லியம்சன், 'இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராதான் நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்" என்று கூறினார்.

Read Entire Article