நியூயார்க் நகரத்தில் தொடங்கிய காமிக் கான் நிகழ்ச்சி..!!

8 months ago 32

நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காமிக் கான் ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். காமிக் கதைகளையும் சூப்பர் ஹீரோ படங்களையும் விரும்புவோர் ஆண்டுதோறும் ஆவலோடு எதிர்பார்க்கும் நிகழ்ச்சி காமிக் கான். உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காமிக் கான் நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. நடப்பாண்டுக்கான நியூயார்க் காமிக் கான் பிரமாண்டமாக தொடங்கியது.

The post நியூயார்க் நகரத்தில் தொடங்கிய காமிக் கான் நிகழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Read Entire Article