நியூசிலாந்து - பாகிஸ்தான் 2-வது டி20: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

6 hours ago 3

டுனெடின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தற்சமயம் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article