பணி: உதவியாளர்கள். மொத்த இடங்கள்: 500.
வயது: 01.12.2024 தேதியின்படி 21 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,யின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தில் உள்ள காலியிடத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ அந்த மாநிலத்தின் ெமாழியை பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஆரம்ப கட்டத்தில் தோராயமாக ரூ.40,000.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.newindia.co.in-ல் Recruitment Section ஐ பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2025.
The post நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர்கள் appeared first on Dinakaran.