நிதிக்கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு வருகை

2 months ago 13
16வது நிதிக்கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 12 பேர் தனிவிமானத்தில் 4 நாள் பயணமாக சென்னை வந்தனர். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜனை சந்தித்தனர். பின்னர் இரவு 7.30 மணிக்கு ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
Read Entire Article