புதுக்கோட்டை: நிகழாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை தொடங்குகிறது. தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post நிகழாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.