நாளை மறுநாள் ‘பவர் கட்’ பகுதிகள்

3 months ago 18

காரைக்குடி, அக். 19: காரைக்குடி அருகே கல்லல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, கல்லல், சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலைகண்டான், சாத்தரசம்பட்டி, கவுரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூர், செவரக்கோட்டை, பெரியதேவப்பட்டு, ஆலவிளாம்பட்டி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post நாளை மறுநாள் ‘பவர் கட்’ பகுதிகள் appeared first on Dinakaran.

Read Entire Article