நாயகன் மீண்டும் வர்றார்.. மும்பை அணிக்கு திரும்பும் வேகப்புயல் பும்ரா

2 days ago 5
ஜஸ்பிரீத் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். பும்ராவின் பந்து வீச்சு மும்பை அணிக்கு பெரிய பலமாக கருதப்படுகிறது. மும்பை அணி 8வது இடத்தில் உள்ளது.
Read Entire Article