நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம்: தென்னை வளர்ச்சி வாரியம்

3 hours ago 1

டெல்லி: நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது என்று தென்னை வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது. 2023-24ம் ஆண்டு மதிப்பீடுகளின்படி 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து கர்நாடக மாநிலம் முதலிடம் பிடித்தது, 578 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு 2-வது இடம்; 564 கோடி தேங்காய் உற்பத்தி செய்து கேரளா 3-வது இடம் பிடித்துள்ளது.

The post நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம்: தென்னை வளர்ச்சி வாரியம் appeared first on Dinakaran.

Read Entire Article