நாடு முழுவதும் 3 லட்சம் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் - தமிழகத்தில் 30,000 பேர் பங்கேற்பு

4 months ago 24

சென்னை: மருத்துவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 லட்சம் இன்று இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டியும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளம் மருத்துவர்களான முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article