ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?

2 months ago 15
தேனி மாவட்டம் போடியில், உற்பத்தி குறைந்து வரத்து சரிந்ததால் ஏலக்காய் விலை ஒரே நாளில் கிலோ ஒன்றுக்கு நானூறு ரூபாய்க்கு மேல் அதிகரித்து 3380 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இந்த விலை ஏற்றமானது வரும் பொங்கல் பண்டிகை வரை தொடரும் என்றும், மேலும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Read Entire Article