டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு நாளை தொடங்குகிறது. தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ஆயத்தம்.
The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.