நாங்குநேரி அருகே பயணியை தாக்கிய நடத்துனர் பணியிடை நீக்கம்

2 months ago 15
திருநெல்வேலியில் பயணியை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூலைக்கரைபட்டியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறக்கூடாது என பயணியை நடத்துனர் சேதுராமலிங்கம் என்பவர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துநர், பயணியை தகாத வார்த்தையால் பேசி கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read Entire Article