நாகையில் வடிகால் இல்லாததால் 100 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

4 months ago 14
நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் உரிய வடிகால் வசதி இல்லாததால் சுமார் 100 ஏக்கரில் நடவு செய்து 20 நாட்களே ஆன இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்களாக பெய்து வரும் மழைநீர் வயலிலேயே தேங்கி நிற்பதாகவும், அருகில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் வழியாக வடிகால் அமைக்க 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Read Entire Article